தமிழ்நாட்டில் எத்தனையோ மலைகளும் குன்றுகளும் இயற்கை வளங்களோடும் சுற்றுலா தலங்களாகவும் 'கொண்டாட்டத்துக்குரிய' மக்கள் வாழ்விடங்களாக இருக்கின்றன. இதில் விதிவிலக்காகிப் போனதுதான் கிழக்க்கு தொடர்ச்சி மலையின் கல்வராயன் மலைப்பகுதிகள். வட மாவட்டங்களுக்கான கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படும் பிரதான மையமாக, போலி மதுபான ஆலைகள் செயல்படும் பிரதேசமாக சமூக விரோதிகளால் உருமாற்றப்பட்டிருக்கிறது கல்வராயன் மலை.
Kallakurichi Kalla Sarayam issue | kallakurichi | kalvarayan hills kallakurichi
#Kallakurichi
#KallakurichiKallaSarayam
#KallakurichiHooch
#KalvarayanHills
~ED.71~HT.71~PR.54~